(1). துளசி எத்தனையாம் வகுப்பில் படிக்கிறாள்?
_____________________________________________________
(2). துளசியின் மாமா எங்கு வசிக்கிறார்?
_____________________________________________________
(3). மாமாவின் திருமணத்திற்கு எப்படிச் சென்றார்கள்?
_____________________________________________________
(4). பயணச் சீட்டை எங்கே பெற்றார்கள்?
_____________________________________________________
(5). அவர்களது பயணம் எவ்வளவு நேரத்தில் முடிவுற்றது?