| (1). வசந்தி நேற்று எனது வீட்டிற்கு | ___________________ (வா) |
| வசந்தி இன்று எனது வீட்டிற்கு | ___________________ (வா) |
| வசந்தி நாளை எனது வீட்டிற்கு | ___________________ (வா) |
| (2). கோபி இன்று தனது மாமா வீட்டிற்குச் | ___________________ (செல்) |
| கோபி நாளை தனது மாமா வீட்டிற்குச் | ___________________ (செல்) |
| கோபி நேற்று தனது மாமா வீட்டிற்குச் | ___________________ (செல்) |
| (3). அவர்கள் நாளை கடையில் பழங்களை | ___________________ (வாங்கு) |
| அவர்கள் நேற்று கடையில் பழங்களை | ___________________ (வாங்கு) |
| அவர்கள் இன்று கடையில் பழங்களை | ___________________ (வாங்கு) |