பாடம் 20 : பயிற்சி 5

5. பொருத்த்தமான சொல்ல்லின் கீழ்க் கீறீறிடுக.

(1). கறுப்புப் பூனை (கொழுத்திருந்தது / கொழுத்திருந்தன)

(2). நாங்கள் தமிழ்ப் பாடம் (படிக்கிறோம் / படிக்கிறேன்)

(3). நண்பர்கள் இத்தாலியிலிருந்து இன்று இரவு (வந்தார்கள் / வருகிறார்கள்)

(4). யானை மிகுந்த பலமுடைய (மிருகம் / மிருகங்கள்)

(5). பூங்காவில் அழகான பூக்கள் (மலர்ந்தது / மலர்ந்தன)