பாடம் 20 : வீட்டுவேலை
1. எப்படிப் பயணம் செய்வீர் என்பதைத் தரப்பட்ட சொற்களை வைத்து
இடைவெளிகளை நிரப்பிக் காட்டுக.
(விமானத்த்தில், |
கால் நடையாகச், |
நடந்து, |
பஸ் வண்டியில், |
புகையிரதத்தில், |
மோட்டார்வண்டியில்) |
அருகில் இருக்கும் வீட்டிற்கு __________________ செல்லலாம்.
பாடசாலைக்கு __________________ செல்வேன். பக்கத்தில் இருக்கும் ஊருக்கு
செல்லலாம்;. பக்கத்தில் இருக்கும் நாட்டிற்கு
__________________ செல்லலாம். இந்தியா __________________
அல்லது இலங்கைக்கு __________________ செல்ல முடியாது.
2. பொருத்தமான சொற்களைக் கொண்டு இடைவெளிகளை நிரப்புக.
(1). மாட்டுக்கு இருப்பது வால். மரத்தை அறுப்பது ______________
(2). வாழை என்பது மரம். ______________என்பது மீன்.
(3). ஊரில் உண்டு குளம். உலகில் ஒன்றே ______________
(4). கறுப்பாய் இருப்பது கரி. அம்மா சமைப்பது ______________
(5). தலையில் இருப்பது முடி. தடியால் கொடுப்பது ______________