(1) கல்யாணசுந்தரனாரின் பாட்டு முதல் வரி என்ன? …………….........…………
(2) தொழில் செய்தால் என்ன கிடைக்கும்? …........……………........……………
(3) ஏன் உழைக்க வேண்டும்? ……………………….........……........….......……
(4) எமது ஆன்றோர் மொழி என்ன? …………………………........…………….
(5) இந்த மொழியால் நாம் விளங்குவது என்ன? …………………............………
(6) பிறக்கும்போது சமமானவர்களாகப் பிறந்தோர், பின்பு ஏன் வறியோர் செல்வராய் மாறுகிறார்கள்? .......……………………….......…………………
(7) எத்தொழிலையும் விரும்பித் திறமையாகச் செய்வதால் எவற்றை அடையலாம்? ……………………………………………...........…………..
(8) திருவள்ளுவர் என்ன சொல்கிறார்? ……………………………........…...……
(9) மில்ரன் கூறுவதென்ன? ……………………….................................................
(10) நீவிர் அறிந்த ஐந்து தொழில்கள் எவை?
…………....……………………………………...………….………………..
……………………........……………………………………………………..
(11) நீர் எத்தொழிலை விரும்புகிறீர்? ......………………………...…………………
(12) ஏன் அதனை விரும்புகிறீர்? இரண்டு காரணங்கள் தருக.
…………………………………………………………....…………………..
…………………………………………………………....…………………..
(13) அதற்கு நீர் என்ன செய்ய வேண்டும்?
………………………………………………………...…….………………..
(14) இந்நாட்டில் தொழில்களை எங்கெங்கே படிக்கலாம்? .....………………………………………………………………………..
(15) முயற்சி செய்பவர் என்ன அடையமாட்டார்?
.....…………………………………………….......…………………………..