பாடம் 7 : பயிற்சி 2

2. பின்வருவோர் யார்?

(1) கல்வி கற்பிப்பவர் : ………………………………………….

(2) அறிவிப்புகள் செய்பவர் : ………………………………………….

(3) இசைக்கருவி மீட்டுபவர் : ………………………………………….

(4) உழுது பயிர்செய்பவர் : ………………………………………….

(5) உளவு பார்ப்பவர் : ………………………………………….

(6) கவிதை எழுதுபவர் : ………………………………………….

(7) நோயாளிகளைப் பராமரிப்பவர் : …………………...……….....…………

(8) காவல் செய்பவர் : ………………………………………….

(9) நீதி வழங்குபவர் : ………………………………………….

(10) கப்பல் செலுத்துபவர் : ………………………………………….

(11) விமானம் செலுத்துபவர் : ………………………………………….

(12) ஆயு;வு செய்வோர் : ………………………………………….

(13) வாகனம் செலுத்துவோர் : ………………………………………….

(14) மக்கள் சேவை பணம் வேண்டாது செய்வோர்: …………………....…….

(15) வியாபாரம் செய்பவர் : ………………………………………….