பாடம் 7 : பயிற்சி 6

6. நிகழ்கால வினைச்சொற்களை இறந்தகால

வினைச்சொற்களாக மாற்றி எழுதுக.

நிகழ்காலம் இறந்தகாலம்
எழுதுகிறேன் ...............................................
படிக்கிறேன் ...............................................
பாடுகிறேன் ...............................................
விளையாடுகிறோம் ...............................................
ஆடுகின்றோம் ...............................................
வரைகின்றோம் ...............................................
உடைக்கிறான் ...............................................
எடுக்கிறான் ...............................................
மடிக்கின்றாள் ...............................................
கூறுகின்றாள் ...............................................