பாடம் 8 : பயிற்சி 1

1. கேள்விகள்: ( உரையாடியபின் எழுதுதல் வேண்டும் )

(1). ஆதி காலத்தில் வீடுகள் எதனால் கட்டப்பட்டன? ...................................................................................................................................................

(2). சிறிய வீடுகளை எப்படி அழைப்பர்?

..................................................................................................................................................

(3). நீர் நிலைகள் என்றால் என்ன?

..................................................................................................................................................

(4). ஒரு வீட்டில் முக்கியமாக இருக்க வேண்டியவை எவை?

..................................................................................................................................................

(5). 5 வகையான அறைகளை எழுதுக

..................................................................................................................................................

(6). வீடு கட்டுவதற்குத் தேவையானவை எவை?

..................................................................................................................................................

(7). வீடுகள் எப்படி வெப்பமாக்கப்படுகின்றன?

..................................................................................................................................................

(8). முற்றம் எங்கே இருக்கும்?

..................................................................................................................................................

(9). மக்கள் புலம்பெயர்வதற்குரிய ஒரு காரணத்தை எழுதுக

..................................................................................................................................................

(10). எரிவாயு எதற்குப் பயன்படும்?