பாடம் 8 : பயிற்சி 7

7. ஒருமைக்கு ஏற்ற பன்மையையும், பன்மைக்கு ஏற்ற ஒருமையையும் எழுதுக.

1. நான் ............................................

2. ............................................ குடங்கள்

3. நீ ............................................

4. ............................................ பழங்கள்

5. அது ............................................

6. ............................................ அவர்கள்

7. எழுத்து ............................................

8. ............................................ ஓடுகின்றன

9. நாய் ............................................

10 ............................................ பற்கள்

11. இது ............................................

12. ............................................ எங்கள்

13. மாணவன் ............................................

14. ............................................ சிறுவர்கள்

15. கல் ............................................