பாடம் 8 : பயிற்சி 6

6. ஒருமைச் சொற்களுக்கு ஏற்ற பன்மை எழுதுக:

வீடு - ............................................ யன்னல் -.............................................
நாடு - ............................................ மனிதன் -.............................................
இடம் - ............................................ மிருகம் -.............................................
கல் - ............................................ பழம் -.............................................
இனம் - ............................................ சிறுவன் -.............................................