பாடம் 11 : பயிற்சி 1

1. முழு வசனங்களில் விடை எழுதுக:

(1) நீர் வசிக்கும் வீடு தொடர் வீடா? அடுக்குமாடியா? அல்லது தனி வீடா?

..................................................................................................................................................

(2) உங்கள் வீட்டில் எத்தனை பேர் வசிக்கிறீர்கள்?

..................................................................................................................................................

(3) வீட்டுப் பொறுப்புக்களை நாம் ஏன் பகிர்ந்து செய்ய வேண்டும்?

..................................................................................................................................................

(4). நீர் வீட்டில் என்ன வேலை செய்வீர்?

..................................................................................................................................................

(5). நண்பன் வீட்டில் செய்யும் மேலதிக வேலை யாது?