பாடம் 11 : பயிற்சி 3

3. வினைச்சொற்கள் தரப்பட்டுள்ளன. அவற்றை உபயோகித்து அட்டவணையை நிரப்புக.

செய், சமை, துடை, கழுவு, எடு, பிடி, அடுக்கு, துவை, மடி, போடு, வா, இரு,

இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்
நான் செய்தேன் செய்கிறேன் செய்வேன்
நாங்கள் .................................................. .................................................. ..................................................
நீர் .................................................. .................................................. ..................................................
நீங்கள் .................................................. .................................................. ..................................................
அவன் .................................................. .................................................. ..................................................
அவள் .................................................. .................................................. ..................................................
அவர் .................................................. .................................................. ..................................................
அவர்கள் .................................................. .................................................. ..................................................