பாடம் 11 : வீட்டுவேலை

9. நீர் உமது வீட்டில் செய்யும் வேலைகளைப் பற்றிப் பத்து வசனங்கள் எழுதவும்.

..................................................................................................

10. பின்வரும் சொற்களுக்குரிய இலக்கத்தை கீழே காணப்படும்

படத்தில் பொருத்தமான இடத்தில் குறிப்பிடுக:

1. குடம் 2. உறி 3. அடுப்பு 4. நீராவி 5. சுவாலை
6. மொட்டாக்கு 7. வளையல் 8. விறகு 9. பானை 10. சட்டி
11. தட்டு 12. அம்மி 13. குழவி 14. தாய்ச்சிச்சட்டி 15. கிடாரம்
16. அரிசி 17. உரல் 18. உலக்கை 19. அகப்பை 20. கிண்ணம்
21. துருவுபலகை 22. சுளகு

ஆசிரியர் குறிப்பு : இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் செய்ய வேண்டிய வித்தியாசமான வீட்டுக் கடமைகள் பற்றியும், வீட்டில் உபயோகிக்கப்படும் வேறு, வேறு கருவிகள் பற்றியும் கலந்துரையாடுக.