பாடம் 11 :வீட்டுவேலை

9. கட்டங்களில் காணப்படும் எழுத்துகளால் எழுதப்படக்கூடிய சொற்களை எழுதுக.

................................................................

10. பொருத்தமான ஆண், பெண் மரபுச் சொற்களை எழுதுக.

1. கடுவன் : ……………..........................................................
2. எருது : ……………..........................................................
3. கடா : ……………..........................................................
4. சேவல் : ……………..........................................................
5. களிறு : ……………..........................................................

ஆசிரியர் குறிப்பு : மாணவர்கள் வாசித்துள்ள வேறு கதைகளை வகுப்பில் கூறும்படி உற்சாகப்படுத்திக் கலந்துரையாடவும்.