பாடம் 18 : பயிற்சி 8

8. கீழ்வரும் சொற்களுக்கு எதிர்ச்சொற்கள் கொண்டு வாக்கியம் அமையுங்கள்.

எடுத்துக்காட்டு : (பிந்தி - ஓட்டப்பந்தயத்தில் விமலா முந்தி ஓடினாள்.)

(1) சுவை -..............................................................
(2) முதுமை -..............................................................
(3) விழிப்பு -..............................................................
(4) முன் -..............................................................
(5) வெளியே -..............................................................
(6) இயலும் -..............................................................
(7) பழைமை -..............................................................
(8) போதல் -..............................................................
(9) வரவு -..............................................................
(10) உயர்வு -..............................................................