பாடம் 18 : வீட்டுவேலை

9. பின்வரும் வினை அடிகள் கொண்டு மூன்று காலங்களைக் காட்டும் வினைச்சொற்களை எழுதுக.

அடி நிகழ்காலம் இறந்தகாலம் எதிர்காலம்
வரை வரைகிறேன் வரைந்தேன் வரைவேன்
ஏறு
பார்
கலை
கூறு
பாடு

10. ஐரோப்பாக் கண்டத்தில் நீர் அறிந்த ஒரு நாடு பற்றி ஐந்து வசனங்கள் எழுதுக.

......................................................................................................................................................................................

ஆசிரியர் குறிப்பு : தமிழிலுள்ள ஐம்பெருங் காப்பியங்கள் பற்றி மாணவர்களுக்கு அறிமுக உரையாடல் நிகழ்த்தவும்.