பாடம் 20 : பயிற்சி 1

1. வினாக்கட்கு விடை எழுதுக.

(1) ஓளவையார் பாடிய நூல்களில் இரண்டின் பெயர் என்ன?

.........................................................................................................................

(2) கயவர் சினம் கொள்வது எதனுடன் ஒப்பிடப்படுகிறது?

.........................................................................................................................

(3) நீர் கிழிய எய்த வடு எப்போது மறையும்?

.........................................................................................................................

(4) ஒப்பிட்டுப் பார்க்கும் போது கற்றவன் யாரைவிடச் சிறந்தவன்?

.........................................................................................................................

(5) மன்னனுக்கு எங்கே சிறப்பு அதிகம்?

.........................................................................................................................

(6) கொம்புள்ள மிருகங்களுக்கு எவ்வளவு தூரத்தில் நிற்பது பாதுகாப்பானது?

.........................................................................................................................

(7) தீயவர்களைக் கண்டால் என்ன செய்தல் நல்லது?

.........................................................................................................................

(8) மனிதரில் மேன்மையானவர் யார்?

.........................................................................................................................

(9) கற்றவர்கட்கு எங்கெல்லாம் சிறப்புக் கிடைக்கும்?

.........................................................................................................................

(10) மதம் கொண்ட யானைக்கு விலகி எவ்வளவு தூரம் இருத்தல் வேண்டும்?