பாடம் 20 : பயிற்சி 2

2. பின்வரும் வினைச்சொற்களை மூன்று காலங்களும் காட்டுமாறு எழுதுக.

உதாரணம் :- படி - படிக்கிறான் - படித்தான் - படிப்பான்

வினைச்சொல் நிகழ்காலம் இறந்தகாலம் எதிர்காலம்
ஓடு
ஆடு
தேடு
பாடு
கூடு
அறி
எறி
அரி
எரி
உரி