பாடம் 20 : பயிற்சி 3

3. கூட்டப்பெயர் எனப்படும் மரபுச் சொற்களை எழுதுக.

உதாரணம் :- கல் - குவியல்

(1) பல் -.............................................................. (6) மரம் -..............................................................
(2) புல் -.............................................................. (7) பூ -..............................................................
(3) வைக்கோல் -.............................................................. (8) சாவி -..............................................................
(4) வீரர் -.............................................................. (9) மாணவர் -..............................................................
(5) மக்கள் -.............................................................. (10) தென்னை -..............................................................