............................................................................................................................................................
2) பொருட்களை வாடகைக்கு எடுத்தவர்கள் இழந்தவை எவை?
...........................................................................................................................................................
3) தென்னாலி இராமன் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானம் எடுத்தான்?
...........................................................................................................................................................
4) ஏழைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புவதாகக் கூறினான்?
...........................................................................................................................................................
5) இரண்டாவது தடவை வந்து என்ன செய்யப் போவதாகக் கூறினான்?
...........................................................................................................................................................
6) இரண்டாவது தடவை எப்படியான பாத்திரங்கள் வேண்டும் என்று கூறினான்?
...........................................................................................................................................................
7) எத்தனை நாட்களாகத் தென்னாலி இராமன் கடைக்கு வரவில்லை?
...........................................................................................................................................................
8) கடைக்காரன் வந்தபோது இராமன் எங்கே, எப்படி அமர்ந்திருந்தான்?
...........................................................................................................................................................
9) வட்டிக் கடைக்காரன் அரசரிடம் என்ன கூறினான்?
...........................................................................................................................................................
10) இந்தக் கதையிலிருந்து நீர் கற்றுக் கொண்ட பாடம் என்ன?