(1). ஒருவர் படும் துன்பத்தைக் கண்டோர் அல்லது கேட்டோர் தாமும் அவர் படும் துன்பத்திற்காகக் கவலைப்படுதல். உதாரணம் : அனுதாபம்
(2). பொருள்களை வாங்கி, விற்கும் தொழில் செய்பவர்.............................................
(3). ஒரு கலையைக் கற்று முடித்தவர் முதன்முதலாக பலர் முன்னிலையில் தான் கற்ற கலையைச் செய்து காட்டுதல்.......................................................................
(4). நான்கு வருடங்களுக்கு ஒருமுறை உலகத்திலுள்ள நாடுகளுக்கிடையில் நடக்கும் விளையாட்டுப் போட்டி............................................................................................
(5). சூரியனைச் சுற்றி வலம்வரும் கிரகங்களின் மறுபெயர்...........................................