(1). ……………………………இங்கே இருக்கும் கலைஞர்களை நாம் வெளிப்படுத்த வேண்டும்.
(2). புலம்பெயர் நாடுகளில் இருக்கும் பல கவிஞர்கள் ‘ஆலை இல்லா ஊருக்கு ……………………’ இருக்கிறார்கள்.
(3). போரினால் பாதிக்கப்பட்ட பெற்றோரில்லாத குழந்தைகளை இல்லத் தலைவி ………………………………… காத்து வருகிறாள்.
(4). போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் அந்த நாட்டு மக்கள் ………………………………… இணை பிரியாது வாழ்ந்தார்கள்.
(5). தனது தாயாரின் மறைவு கேட்டுத் தனயன் ………………………………… உருகினான்.