பாடம் 6 : பயிற்சி 1

1. விடை தருக.

(1) ஒபாமா எந்த இனத்தில் தெரியப்பட்ட முதலாம் சனாதிபதி?

...........................................................................................................................

(2) ஒபாமாவின் தந்தை எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

...........................................................................................................................

(3) ஒபாமாவுடைய தாயார் எந்த இனத்தவர்?

...........................................................................................................................

(4) அமெரிக்காவுக்குக் கறுப்பு இனத்தவர் எந்த நிலையிற் கொண்டுவரப்பட்டனர்?

...........................................................................................................................

(5) மனிதர்களின் அடிமை விலங்கறுக்கச் சட்டமியற்றியவர் யார்?

...........................................................................................................................

(6) பராக் ஒபாமா இளமையில் யாருடன் வளர்ந்தார்?

...........................................................................................................................

(7) எந்தச் சர்வகலாசாலையிற் கற்றார்?

...........................................................................................................................

(8) இவர் எத்துறையில் பட்டம் பெற்றார்?

...........................................................................................................................

(9) இவர் முதலில் என்ன வேலை செய்தார்?

...........................................................................................................................

(10) எந்த மாநிலத்திலிருந்து "செனேற்றர்" ஆகத் தெரியப்பட்டார்?