பாடம் 6 : பயிற்சி 5

5. ஒத்த கருத்துள்ள சொற்களும் எதிர்ச்சொற்களும் எழுதுக.

சொற்கள் ஒத்த கருத்து எதிர்ச்சொல் உதாரணம் : பெரும்பான்மை அதிகப்படியான சிறுபான்மை

(1). ஆதி ......................... .........................
(2). தேவர் ......................... .........................
(3). மனிதன் ......................... .........................
(4). ஒன்று ......................... .........................
(5). கனவு ......................... .........................