பாடம் 6 : வீட்டுவேலை

1.ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குக.

(1). அடிமை விலங்கை அறுக்கச் சட்டமியற்றியவர் ஆபிரகாம் லிங்கன் ஆவார்.

..................................................................................................................

(2) மாட்டின் லூதர் கிங் ஜுனியர் மனிதரிடையே பேதங்கள் நீக்க முனைந்ததால் கொல்லப்பட்டார்.

..................................................................................................................

(3) மனிதர்களுக்கு சேவை செய்வதே தர்மமாகும்.

..................................................................................................................

(4) உயர்வாக நாம் எண்ணினால் சிறப்புக்கள் சேரும்.

..................................................................................................................

(5) முயற்சி பெருவெற்றி தரும்.

..................................................................................................................

2. தமிழில் மொழிபெயர்க்குக.

(1) Majority Government ...........................................

(2) Ministers ...........................................

(3) Politics ...........................................

(4) Minority ...........................................

(5) Patriotism ...........................................

3. சரியான சொல்லை அம்புக்குறி மூலம் காட்டுக.

1. ஆடு

2. புலி

3. சிங்கம்

4. நாய்

5. குருவி

6. கிளி

7. ஆந்தை

8. பூனை

9. பாம்பு

10. நரி

குரைக்கும்

கீச்சிடும்

பிளிறும்

சீறும்

அலறும்

ஊளையிடும்

உறுமும்

கத்தும்

கர்ச்சிக்கும்

பேசும்

4. ஆங்கிலத்தில் எழுதுக.

(1). சனாதிபதி ............................. (6). கனவு .............................
(2). தேர்தல் ............................. (7). கறுப்பினத்தவர் .............................
(3). போட்டி ............................. (8). பெரும்பான்மை .............................
(4). பேச்சாளர் ............................. (9). மானிடவியல் . .............................
(5). மாற்றம் ............................. (10). வல்லுநர் .............................

5. வினாக்களுக்கு ஏற்ற விடைதரும் எழுத்துக்களைப் பென்சிலால் சதுரங்களில் நிரப்புக.

இடமிருந்து வலம்

1). பராக் ஒபாமா இன்றைய அமெரிக்க .......................... ஆவார். (1-5)

8). சுருக்கு என்பதன் எதிர்ச்சொல். (8-9)

16). ஒபாமா படித்த படிப்பு. வலமிருந்து இடமாக உள்ளது. (16-13)

17). வள்ளல்களில் ஒருவர். (17-18)

20). ஒபாமா இந்நாட்டு ஆபிரிக்கர். (20-22)

22). எது என்பதன் பொருள் தரும் சொல். (22-23)

25). இவர் முதற் கறுப்பு இன சனாதிபதி. (25-27)

30). பெண்ணைக் குறிக்கும் 2 எழுத்துச் சொல். (27-28)

30). வலமிருந்து இடமாக - சத்தமிடு (30-28)

31). ஒபாமா .........................அமெரிக்கர் என்கிறார்கள். (31-35)

மேலிருந்து கீழ்

1). இவரை இவர்கள் ........................ தெரிந்தெடுத்தனர். (1-13)

3). வெளிச்சம் தரும் இரண்டெழுத்துச் சொல். (3-9)

4). சில கடைகளில் .................... சரக்குகள் விற்கப்படும். (4-10)

5). தின்கிறது என்பதன் அடிச்சொல் (5-11)

6). ஒபாமா ஒரு ஆபிரிக்க ................ ஆன சனாதிபதி. (6-36)

17). இரண்டெழுத்துச் சொல் பங்கு அல்லது சூரியனைக் குறிக்கும்.

27). இக்காலம் மழை பெய்யும். (27-33)