(1). நாம் உண்ணும் உணவு எவ்வாறானதாக இருத்தல் வேண்டும்?
.................................................................................................................................
(2). வேலை செய்வதற்கு வேண்டிய சக்தியைத் தருவது எது? அது உள்ள உணவுகள் இரண்டு தருக.
.................................................................................................................................
(3). உடல் வளர்ச்சிக்கு உதவும் உணவு வகைகள் இரண்டு தருக. இவ் உணவுச்சத்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
.................................................................................................................................
(4). நிறையுணவு என்றால் என்ன?
.................................................................................................................................
(5). வளரும் பிள்ளைகளுக்கு மிக அவசியமான உணவுக்கூறு எது?
.................................................................................................................................
(6). கொழுப்புச் சத்துள்ள உணவுகள் மூன்று எழுதுக.
.................................................................................................................................
(7). நார்ச் சத்துள்ள உணவுகள் நான்கு எழுதுக.
.................................................................................................................................
(8). மூலிகை மருந்துகளுக்குப் பயன்படும் ஐந்து பலசரக்குகளின் பெயர்களைத் தருக.
.................................................................................................................................
(9). மூன்று வாசனைத் திரவியங்களின் பெயர்களை எழுதுக.
.................................................................................................................................
(10). மேற்குலக நாடுகளில் இரண்டின் பெயர் தருக.