பாடம் 7 : வீட்டுவேலை

1. ஏற்ற தமிழ்ச்சொல் எழுதுக.

1). Potato .............................. 6). Spinach .................................

2). Tomato .............................. 7). Ladies Finger .................................

3). Brinjal .............................. 8). Long beans .................................

4). Vitamin .............................. 9). Bitter gourd .................................

5). Fibre .............................. 10).Pumpkin .................................

2. ஏற்ற சொற்களைக் கீறிட்ட இடங்களில் நிரப்புக.

(1).வாகனம் ............................... ஓடியது.

(2).கண்ணன் ............................... நடந்ததால் பிந்திவிட்டான்.

(3).ஆசிரியர் ............................ விளக்கினார்.

(4).காலைச் சூரியன் ........................... இருந்தது.

(5)................................. கற்க வேண்டும்.

3. பொருத்தமான சொல்லைத் தெரிந்து எழுதுக.

(1).சுனாமியால் நகரம் ......................... ந்தது. (அளி, அழி, அலி)

(2).ஆகாயத்தில் .......................... மண்டலம் உண்டு. (வழி, வளி, வலி)

(3) ..................................... பேசுதல் மிகநன்று. (தெளிவாகப், தெழிவாகப், தெலிவாகப்)

(4).அன்பும் ................................... வாழ்விற்கு அவசியம் வேண்டும். (அரமும், அறமும், அயமும்)

(5).காவோலை (காய்ந்த ஓலை) ........................................... (சரசரத்தது, கலகலத்தது,படபடத்தது)

4. வினாக்களுக்கு விடை தருக.

(1). ஐந்து பலசரக்குகளின் பெயர்களையும் அவற்றிற்கான ஆங்கிலப் பெயர்களையும் எழுதுக.
தமிழ் ஆங்கிலம்
............................................................ ............................................................

(2).மருத்துவப் பண்புகள் கொண்ட ஐந்து பலசரக்குகளின் பெயர்களை எழுதுக.

.............................................................................................................................

(3).வீட்டிலே அம்மா உணவு சமைக்கும்போது தாளிப்பதற்குப் பயன்படும் ஐந்து பலசரக்குகளின் பெயர்களை எழுதுக.

..............................................................................................................................

(4).உமது வீட்டிலே நீர் விரும்பி உண்ணும் ஐந்து கறிவகைகள் எழுதுக.

..............................................................................................................................

..............................................................................................................................

(5).ஐந்து ஆசிய நாட்டுப் பழங்களின் பெயர்களை எழுதி அதிலே உமக்கு விருப்பமான பழம் எது என்பதையும் குறிப்பிடுக?

..............................................................................................................................

..............................................................................................................................

..............................................................................................................................

5. தமிழில் மொழிபெயர்க்கவும்.

Fry some onion for two minutes. Add curry leaves, coconut, garlic, ginger and cinnamon. Add meat and fry for three minutes. Springle enough chilli and corriander. Stir well and add water and salt. Cover and cook in low heat for 20 minutes.