பாடம் 7 : பயிற்சி 5

5. பின்வரும் சொற்களுக்கு இன்று, நாளை, நேற்று என்ற சொற்களை வைத்துச் செயற்படும் சொல் எழுதுக.

உதாரணம்:

நான் வந்தேன் அது வந்தது அவர்கள் வந்தனர்
நீ வந்தாய் அவை வந்தன கண்ணன் வந்தான்
அவன் வந்தான் கமலா வந்தாள்

(1) கோழி முட்டை ....................
இன்று நாளை நேற்று
1). நான் ............................. ............................. .................................
2). நீ ............................. ............................. .................................
3). அவன் ............................. ............................. .................................
4). நாங்கள் ............................. ............................. .................................
5). நீங்கள் ............................. ............................. .................................
6). அவர்கள் ............................. ............................. .................................
7). அது ............................. ............................. .................................
8). அவைகள் ............................. ............................. .................................
9). பிள்ளைகள் ............................. ............................. .................................
10).தாரணி ............................. ............................. .................................