பாடம் 10 : பயிற்சி 1

1. வினாக்களுக்கு விடை தருக.

(1). யாரை யார் இரவுப் போசனத்திற்கு அழைத்தாள்?

.................................................................................................................................

(2). ஆரணி எப்போது இங்கிலாந்துக்கு வந்தாள்?

.................................................................................................................................

(3). ஆரணியின் அம்மா தயாரித்த உணவுவகைகள் எவை?

.................................................................................................................................

(4). ஆரணி தயாரித்த உணவுவகைகள் எவை?

.................................................................................................................................

(5). சாப்பாட்டு மேசையில் சமைத்த உணவுவகைகளோடு வேறென்ன வைக்கப்பட்டன?

.................................................................................................................................

(6). தாரணி கொண்டு வந்த பலகாரங்கள் எவை?

.................................................................................................................................

(7). உணவைப் பரிமாறியது யார்?

.................................................................................................................................

(8). ஆரணியின் தாயாருக்குப் பிடித்த உணவு வகைகள் மூன்று எழுதுக?

.................................................................................................................................

(9). இலங்கை, இந்திய மக்களின் பிரதான உணவு என்ன?

.................................................................................................................................

(10). உமக்குப் பிடித்த உணவுவகைகள் எவை?