பாடம் 11 : வீட்டுவேலை

1. நொடிகளுக்கு விடைகள் கண்டுபிடிப்போம்.

(1). இங்கிருந்து பார்த்தால் இரும்புக் குண்டு எடுத்துப் பார்த்தால் இனிய பழம் அது என்ன? ..........................................................

(2). காய்ப்பார், பூப்பார், கலகலப்பார் ஆனால் காகம் இருக்கக் கொப்பில்லை. அது என்ன? ..........................................................

(3). எட்டுக் கால் ஊன்றி இருகால் படமெடுத்து வட்டக் குடை பிடித்து வாறாராம் வன்னியனார். அது என்ன? ..........................................................

(4). இளமையிலே கறுத்திருக்கும் முதுமையிலே வெளுத்திருக்கும் வெட்ட வெட்டத் தழைத்து வரும். அது என்ன? ..........................................................

(5). காடென்றும் நாடென்றும் பாராது, நீரென்றும் நிலமென்றும் பாராது ஓடும் உலவும், ஆனால் உடம்பில்லை. அது என்ன? ..........................................................

2. பருப்புக்கறி சமைக்கும் ஒழுங்கை எழுதுக.

(1). தேவையான பொருட்கள்

..................................................................................................................

(2). செய்முறை

3. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும்.

இரவுணவு ........................ சமநிலை உணவு ........................

மரக்கறி ........................ தேங்காய் ........................

பழரசம் ........................ ஊறுகாய் ........................

நெய் ........................ வெண்ணைய் ........................

சாப்பாட்டு மேசை ........................ கோப்பை, பீங்கான் ........................

சைவ உணவுக்காரர் ........................ அசைவ உணவுக்காரர் ........................

4. கீழே தரப்பட்ட வசனங்களை ஆறு சொற்கள் கொண்ட வசனங்கள் ஆக்குக. ஒருமுறையில் ஒவ்வொரு வசனத்தையும் ஒரு சொல்லால் மட்டுமே அதிகரிக்க வேண்டும்.

(1). மரங்கள் வீழ்ந்தன.

..................................................................................................................

..................................................................................................................

..................................................................................................................

..................................................................................................................

(2). தங்கை பரிசு பெற்றாள்.

5. நீர் ரயில் வண்டியில் செய்த ஒரு பயணம் பற்றி சிறு கட்டுரை எழுதுக.

.................................................................................................................................