பாடம் 10 : பயிற்சி 4

4. பின்வரும் ஒருமை வாக்கியங்களைப் பன்மை வாக்கியங்களாக மாற்றி எழுதுக.

(1). அவன் எனது வீட்டிற்கு வந்தான்.

...........................................................................................................................

(2). காலை வேளையில் மரத்திலிருந்து பழம் விழுந்தது.

...........................................................................................................................

(3). நீ புதிய பாடலை அழகாகப் பாடினாய்.

...........................................................................................................................

(4). நான் நள்ளிரவு நேரத்தில் வெளியே போகமாட்டேன்.

...........................................................................................................................

(5). அவள் தனது பாடத்தைக் கவனமாகப் படித்தாள்.