பாடம் 11 : பயிற்சி 1

1. பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

(1).பல நாட்களுக்குப் பின் மழை எப்படிப் பெய்தது?

...........................................................................................................................

(2).எது தன் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறது?

...........................................................................................................................

(3).எந்தத் தேசத்தில் அக்குடை செய்யப்பட்டது?

...........................................................................................................................

(4).எதைக்கண்டு என்னை அழகி வாங்கினாள்?

...........................................................................................................................

(5).ஏன் என்னை உலர வைப்பாள்?

...........................................................................................................................

(6).என் எலும்புகள் இரண்டு ஏன் முறிந்தன?

...........................................................................................................................

(7).எதற்காக என்னை மூலையில் எறிந்தாள்?

...........................................................................................................................

(8).எசமானி செய்தது சரியா? பிழையா? ஏன்?

...........................................................................................................................

(9).ஓர் எலி என்னை என்ன செய்தது?

...........................................................................................................................

(10).குடை ஏன் அழுகிறது?