பாடம் 11 : பயிற்சி 2

2. ஏற்ற ஒரு சொல்லை இடைவெளியில் எழுதுக.

(1). மழை ....................................

(2). இடி ....................................

(3). வெய்யில் ....................................

(4). காற்று ....................................

(5). மரம் ....................................

(6). நனைந்த குடை ....................................

(7). அழகிய குடையை ....................................

(8). முறிந்த குடையை மூலையில் ....................................

(9). குடை கண்ணீர் விட்டு ....................................

(10). எலி குடைச்சீலையை ....................................