பாடம் 11 : பயிற்சி 5

5. கீறிட்ட இடங்களை நிரப்புக.

(1) .............................. சீறும். (6) குருவி ..............................
(2) புலி .............................. (7) காகம் ..............................
(3)சிங்கம் .............................. (8) மயில் ..............................
(4) .............................. பிளிறும் (9) நாய் ..............................
(5) .............................. கத்தும் (10)சேவல் ..............................