(1) கீதாவின் பாட்டா, பாட்டி எங்கே வசிக்கிறார்கள்?
...................................................................................................................
(2) செல்வி எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
...................................................................................................................
(3) நந்தனின் தங்கையின் பெயர் என்ன?
...................................................................................................................
(4) குமரன் எந்த நாட்டில் வசிக்கிறார்?
...................................................................................................................
(5) ஓய்வு நேர விளையாட்டுகள் மூன்று குறிப்பிடுக.
...................................................................................................................
(6) ஓய்வுநேர உபயோகத்திற்காகச் சேகரிக்கக் கூடிய மூன்று பொருட்களை எழுதுக.
...................................................................................................................
(7) தமிழர்கள் வாழும் ஐந்து நாடுகளின் பெயரைக் குறிப்பிடுக.
...................................................................................................................
(8) ஓய்வு நேரத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்துவீர்கள்?
...................................................................................................................
(9) எந்த இடத்தில் உரையாடல் நிகழ்கின்றது?
...................................................................................................................
(10) புலம்பெயர்ந்த நாட்டில் பன்மொழியில் பாண்டித்தியம் பெற்றோர் யாது செய்தல் வேண்டும்?