பாடம் 12 : பயிற்சி 5

5. பின்வரும் சொற்களை இனங்கண்டு அவற்றைப் பொருத்தமான இடத்தில் எழுதுக:

இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்
(1) விளையாடுகிறான் ............................. ............................. .............................
(2) நீந்துவாள் ............................. ............................. .............................
(3) பிறந்தேன் ............................. ............................. .............................
(4) சேகரிப்பேன் ............................. ............................. .............................
(5) செய்கிறேன் ............................. ............................. .............................