பாடம் 12 : வீட்டுவேலை

1. பின்வரும் தமிழ்ச் சொற்களுக்கு ஆங்கிலச் சொற்கள் தருக

1) வானொலி...................................... 2) தொலைபேசி .....................................

3) தொலைக்காட்சி .......................... 4) தொலைபேசி ....................................

5) கணினி ......................................... 6) உதைபந்து ....................................

7) மாட்டுவண்டிப்போட்டி......................... 8) மெய்வல்லுநர் போட்டி.........................

9) சீட்டாட்டம் ................................... 10)கோலம் ............................................

2. பின்வரும் சொற்களை அகராதி முறையில் அகவரிசையில் எழுதுக.

குரங்கு, அணில், பனை, தென்னை, ஆடல், மூங்கில், மான், வடலி, நாற்று, சமையல், டீசல், ஈட்டி, இமை, தாமரை, யாழ், உப்பு, மனம், ஞானி, ஊஞ்சல், ராமன்.

........................................................ ........................................................

3. எழுவாய்க்கேற்ற பயனிலை எழுதுக.

1. பாடு 2. ஆடு 3. வா 4. போ 5. நட 6. ஓடு 7. அழு 8. பிடி 9. சிரி 10. பற

எழுவாய் நிகழ்காலம் இறந்தகாலம் எதிர்காலம்
(1) நான் பாடுகிறேன் பாடினேன் பாடுவேன்.
2. நீ ............................. ............................. .............................
3. அவள் ............................. ............................. .............................
4. அவன் ............................. ............................. .............................
5. சீத்தா ............................. ............................. .............................
6. பிள்ளைகள் ............................. ............................. .............................
7. கண்ணன் ............................. ............................. .............................
8. பறவைகள் ............................. ............................. .............................

4. நீவீர் விரும்பிய விளையாட்டு ஒன்று பற்றி ஐந்து வசனங்கள் எழுதுக.

...........................................................................................................................

5. ஆங்கிலத்தில் எழுதுக.

ஒவ்வொரு நாட்டிலும் பல தேசிய விளையாட்டுக்கள் இருக்கின்றன. தமிழ் நாட்டில் கிளித்தட்டு ஒரு முக்கிய விளையாட்டாகும். இதனை ஆண்கள் விளையாடுவர் பெண்கள் ஊஞ்சலாடுவர். மாட்டுவண்டிப் போட்டிகளும் யாழ்ப்பாணத்தி;ல் நடைபெறும்.

...........................................................................................................................

...........................................................................................................................

...........................................................................................................................

...........................................................................................................................

...........................................................................................................................

..........................................................................................................................

.