1. தைப்பொங்கலும் தமிழரின் புத்தாண்டும் பலரால் எப்பொழுது கொண்டாடப் படுகின்றது?
........................................................................................................................
2. அந்நாளில் பூமி எந்த இராசியிலிருந்து எந்த இராசிக்குச் செல்கின்றது?
........................................................................................................................
3. அந்நாளின் பின் வட அரைக்கோளத்துக்கு ஒளி அளவு கூடுமா? குறையுமா?
........................................................................................................................
4. அந்நாளின் பின் தென் அரைக்கோளத்தில் ஒளியின் அளவு பற்றி யாது கூறுவீர்?
........................................................................................................................
5. சூரியனுக்குப் பயன்படுத்தப்படும் வேறு பெயர்கள் ஐந்து தருக?
........................................................................................................................
6. யார் சூரியனைச் சூஸ் (ணுநரள) என வணங்கினர்?
........................................................................................................................
7. காற்று வீசக் காரணமென்ன?
........................................................................................................................
8. தாவரங்கள் எவை எவைக்கு உணவு தருகி;ன்றன?
........................................................................................................................
9. தாவரங்கள் உணவு தயாரிக்கும் போது வெளிவிடும் வாயு என்ன?
........................................................................................................................
10. சூரியனிலிருந்து ஒளி பூமியை அடைய எத்தனை நிமிடங்கள் ஆகும்?