பாடம் 13: பயிற்சி 4

4. சூரியன், சந்திரன், பூமி, கோள்கள். இச்சொற்களிலுள்ள எழுத்துக்களைப் பயன்படுத்தி 1,2, அல்லது 3 எழுத்துக் கொண்ட 12 சொற்கள் எழுதுக.

உதாரணம்: கோன்

1)..................................... 2)..................................... 3).....................................
4)..................................... 5)..................................... 6).....................................
7)..................................... 8)..................................... 9).....................................
10)..................................... 11)..................................... 12).....................................