பிராண வாயு, ஒட்டுண்ணி, ஊனுண்ணி, இரை, தாவரவுண்ணி, மதி, அனைத்துமுண்ணி.
1. தாவர உணவை மட்டும் உண்பவை .............................................
2. மாமிச உணவை மட்டும் உண்பவை .................................................
3. விலங்குகளும் தாவரங்களும் சுவாசிக்க உதவும் வாயு.....................................
4. தலைப் பேன் ஓர் ............................................
5. சிங்கத்துக்கு மான் ஓர் ..............................................