பாடம் 16 : பயிற்சி 1

1. விடை எழுதுக

(1) கணினி என்றால் என்ன?

...........................................................................................................................

(2) அதன் இயக்கத்துக்கு அவசியமானது யாது?

...........................................................................................................................

(3) 'கணி' என்பதன் பொருள் யாது?

...........................................................................................................................

(4) ஆரம்ப காலக் கணினி எப்பணியைப் பிரதானமாகச் செய்தது?

...........................................................................................................................

(5) தற்காலக் கணினியாற் செய்யக்கூடிய பணிகள் சிலவற்றைக் கூறுக.

...........................................................................................................................

(6) கணினியின் வன்பொருள் உறுப்பு ஒன்று கூறுக.

...........................................................................................................................

(7) இணையத்தளம் என்பது யாது?

...........................................................................................................................

(8) ஊடகம் என்பதன் பொருள் யாது?

...........................................................................................................................

(9) அஞ்சலுக்கும் மின்னஞ்சலுக்குமுள்ள வேறுபாடு யாது?

...........................................................................................................................

(10) மடிக்கணினியின் நன்மை யாது?