பாடம் 16 : பயிற்சி 2

2. கீறிட்ட இடங்களை நிரப்புக

(1) இன்றைய உலகிற் கணினியின் ..................................................... மேலோங்கி வருகின்றது.

(2) படை விமானங்கள் சில .............................................................. இன்றிக் கணினியாற் செலுத்தப்படுகின்றன.

(3) விண்வெளி .................................................................................. கணினி பெரிதும் உதவி வருகின்றது.

(4). கணினி என்பது திட்டமிட்டவாறு தரவுகளைக் கையாளவல்ல ஒரு .................................................................

(5). கணினியின் இயக்கத்துக்கு ..................................................... அவசியமானது.

(6). கணினி என்ற சொல் கணி என்ற ................................................... அடியாகப் பிறந்தது.

(7). கணி என்றால் ............................................................. என்று பொருள்.

(8). இக்காலத்திற் கணினி ....................................................... பணிகளைச் செய்கின்றது.

(9). கணிக்கும் பெட்டியே கணினியின் ..................................................... ஆகும்.

(10). குறுவட்டு, நெருவட்டு என்பவற்றில் எழுதப்பட்ட நிரல்கள் கணினியின் ................................................ எனப்படும்.