பாடம் 16 : பயிற்சி 4

4. எதிர்ச் சொற்கள் எழுதுக:

(1) தற்காலம் ................................ (4) பெரிது ................................
(2) தொடக்கம் ................................ (5) மென்பொருள் ................................
(3) வளர்ச்சி ................................ (6) அச்சமில்லை ...............................