(1) ஒலிம்பிக் போட்டி எவ்வாண்டில் எங்கு ஆரம்பிக்கப்பட்டது?
...........................................................................................................................
(2) இப்போட்டி எவ்வாண்டு யாரால் நிறுத்தப்பட்டது?
...........................................................................................................................
(3) ஒலிம்பிக் போட்டி 'ஒலிம்பிக்' என்ற அடைமொழியை ஏன் பெற்றது?
...........................................................................................................................
(4) ஒலிம்பிக் போட்டியின் இலட்சியங்கள் எவை?
...........................................................................................................................
...........................................................................................................................
(5) போட்டியில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு எத்தகைய பதக்கங்கள் வழங்கப்படும்?
...........................................................................................................................
(6) ஒலிம்பிக் சின்னம் எப்படிப்பட்டது?
...........................................................................................................................
(7) ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்ச்சி யாது?
...........................................................................................................................
(8) ஒலிம்பிக் போட்டி எவ்வாறு முடிவுபெறும்?
...........................................................................................................................
...........................................................................................................................
(9) இப்பொழுது நடைபெறும் மூன்று ஒலிம்பிக் போட்டிகள் எவை?
...........................................................................................................................
...........................................................................................................................
(10) மக்களைக் கவர ஒலிம்பிக் நடத்துநர் யாது செய்கின்றனர்?