பாடம் 19 : பயிற்சி 4

4. ஏற்ற சொல் எழுதி வாக்கியமாக்குக.

(1) வீரர்கள் ....................................... பெற்றனர்.

(2) ஆரம்பத்தில் நடத்துநர்கள் .................................. ஏற்றுவர்.

(3) முடிவில் ................................... இறக்கப்படும்.

(4) இறுதியில் .......................... .......................... நிகழ்ச்சிகள் நடைபெறும்.

(5) ஒலிம்பிக் போட்டி எல்லோரும் ......................... எனக் காட்டும்.