(1) நியடோசியஸ் மன்னன் ஒலிம்பிக் போட்டியைத் தடைசெய்தான்.
(2) நடத்துநர்கள் ஆரம்பத்தில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றுவார்கள்.
(3) ஆரம்பத்தில் கவிதைப் போட்டியையும் அவர்கள் சேர்த்தனர்.
(4) ஒலிம்பிக் போட்டி உலகம் ஒன்றெனக் காட்டும்.
(5) தீபம் ஏற்ற ஒலிம்பிக் போட்டி விளையாட்டரங்கில் நடைபெறும்.
| எழுவாய் | பயனிலை | செயற்படுபொருள் |
| (1) ............................. | ............................. | ............................. |
| (2) ............................. | ............................. | ............................. |
| (3) ............................. | ............................. | ............................. |
| (4) ............................. | ............................. | ............................. |
| (5) ............................. | ............................. | ............................. |