.................................................................................................................................
2). கேள்வி 2:
.................................................................................................................................
விடை: காடுகளை அழித்தால் மழை குறையும், பல உயிரினங்களும் அழியும்.
3). கேள்வி 3:
.................................................................................................................................
விடை: நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு மரத்தையாவது நடுதல் வேண்டும்,
4). கேள்வி 4:
.................................................................................................................................
விடை: காய்ந்த இலைகள் உக்குவதால் மண்ணிற்கு பசளையாகும்.
5). கேள்வி 5:
.................................................................................................................................
விடை: காடுகள் பல உயிரிகளுக்கு வாழிடம் கொடுக்கின்றன.