பாடம் 5: பயிற்சி 1

I. பின்வரும் கேள்விகளுக்கு விடை எழுதுக

1) இந்நாடகத்தின் பாத்திரங்கள் எவை?

............................................................................................................................................................

2) அரண்மனைக்கு வந்தவர் யார்??

...........................................................................................................................................................

3) ஒற்றர்கள் என்றால் யார் ?

...........................................................................................................................................................

4) மந்திரியாருக்கு நித்திரை வராததிற்குக் காரணம் யாது?

...........................................................................................................................................................

5) முதியவர் தான் எதை முதலில் நம்புவதாகக் கூறினார் ?

...........................................................................................................................................................

6) மன்னன் முதியவரைப் பார்த்த போது முதியவர் என்ன செய்து கொண்டிருந்தார்?

...........................................................................................................................................................

7) முதியவர் மன்னனிடம் யாது கேட்டார்?

...........................................................................................................................................................

8) இக்கதையில் முதியவர் கூறிய வாழ்க்கைப் படிப்பினை என்ன?