பாடம் 5 : பயிற்சி 8

VIII. உயிர்மெய் எழுத்துக்கள் யாவும் மெய்யுடன் உயிர் சேர்வதால் உண்டாகின்றன.

எ-கா: கை = க்+ஐ பின்வரும் உயிர்மெய்களை, மெய் + உயிராகப் பிரித்து எழுதுக

உயிர் மெய் மெய் உயிர்
1) சி ............................................ ............................................
2) டி ............................................ ............................................
3) கொ ............................................ ............................................
4) சௌ ............................................ ............................................
5) பெ ............................................ ............................................
6) தோ ............................................ ............................................
7) கு ............................................ ............................................
8) தூ ............................................ ............................................
9) மி ............................................ ............................................
10) ழு ............................................ ............................................