பாடம் 5 : பயிற்சி 2

II. க், ச், ட், த், ப், ய், ல், வ், ள், ன் ஆகிய எழுத்துக்கள் தன் எழுத்துக்களுடன் கூடி வரும் இயல்புடையன.

எ-கா: பக்கம், பட்டம், கப்பல், கொய்யகம், பள்ளம்

இது போன்று தன் இனம் அடுத்தடுத்து வரும் எழுத்துக்களைக் கொண்ட பத்து சொற்கள் எழுதுக.

.................................................................................................................................................................................................................. ................................................................................................................................................................................................................... ................................................................................................................................................................................................................... ...................................................................................................................................................................................................................